ஜெனிரிக் பிராண்ட் இரண்டிற்க்கும் இடையே உள்ள வித்தியாசம்
பெரும்பாலான மக்களுக்கு மட்டுமல்ல...படித்தவற்களுக்கு கூட புரியாத புதிர்தான் ஜெனிரிக் மற்றும் பிராண்ட் மருந்திற்க்கும் உள்ள வித்தியாசம் ?
ஏன் ஒரே மருந்தின் விலை ..ஒவ்வொரு கம்பனிக்கும் வித்தியாசபடுகிறது..காரணம் என்ன ?
சிட்ரசின் *என்ற மருந்து சளி மற்றும் தும்பல்..இவை இரண்டிற்கும் பயன்படும் மருந்தாகும்
இதோட பிராண்ட் நேம்**..ஒவ்வொரு கம்பனியும் அவர்களுக்கு பிடித்த பெயரை வைத்து கொள்வார்கள்
ஒவ்வொரு முறையும் ஒரு பேசன்ட் * மருத்துவரிடம் போய் தும்பல் மாத்திரை கேக்கும் போது .மருத்துவர் சிட்ரசின் எழுதினால்...பேசன்ட் என்ன நினைப்பார்..இந்த டாக்டர்-கு வேற மருந்தே தெரியல போல இருக்குனு வேற மருத்துவர் கிட்ட போய்டுவாங்க..அதனால் .மருத்துவர் என்ன பண்ணுவார் அந்த பேசண்ட் ஒவ்வொரு முறை வரும் போதும் ஒவ்வொரு பிராண்ட் எழுதுவார்...
ஜெனிரிக் மருந்தின் விலையை விட பிராண்ட் மருந்தின் விலை அதிகம் ஏன் ?
இதற்க்கு இரு காரணங்கள் உண்டு...
ஒவ்வொரு மருந்தும் அதனோட ப்ராட்டாகால் படி..தயாரிக்கும் போது...அதன் எடை 95 -100 சதவிதம் இருக்க வேண்டும் .அதாவது பாரசிட்டமால் 500 மி.கி என்றால் அதனோட எடை 450- 550 இருந்தால்தான் மார்கெட் கு வர முடியும்...ப்ராண்டட் மருந்துகள் இன்னும் சரியாக 98-102 உள்ளாவே அந்த மருந்தின் விகிததை வைத்திருப்பார்கள் அதாவது 490-510 மி.கி உள் இருக்கும்..ஆனால் ஜெனிரிக் 450 மிகி வந்தா போதும் நினைப்பார்கள்...எனவே அவர்கள் ஒவ்வொரு மாத்திரையிலும் 50 மி.கி மிச்சம் பன்ணுவார்கள் ..அதனால்..விலை கொஞ்சம் குறைவாக கிடைக்கும்
எல்லோருக்கும் தெரிந்த காரணம் தான்..ப்ராண்டட் கம்பனி அவர்களின் மருந்தின் மீது உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ..அவர்களின் மருந்தை ப்ரமோட் பன்ணுவார்கள் தொலைக்காட்சி மற்றும் செய்திதாள் வழியாக...எ.கா சாரிடான், விக்ஸ் ஆக்சன் 500 கால்பால் க்ரோசின்....ரிவைட்டல்
இதற்காக அந்த கம்பனிகள் குறிப்பிட்ட தோகையை செலவலிக்க வேண்டி வரும் அந்த செலவை...மருந்தின் மீது வைத்து விடுவார்கள் ...ஜெனிரிக் மருந்தை விளம்பரபடுத்த மாட்டார்கள் அந்த பணம் அவர்களுக்கு மிச்சம்...அதனால்தான் பிராண்ட் மருந்து விலை அதிகம் ஜெனிரிக் மருந்து விலை குறைவு........

No comments:
Post a Comment